இராஜபாளையம்: மாஞ்சோலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு எம்எல்ஏ தங்கபாண்டியன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.