அன்னூர்: பேருந்து நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலவச மின்சாரம் வேண்டி போராடி உயர்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
Annur, Coimbatore | Jul 5, 2025
கோவையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வேண்டி போராடியதில் 59 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்...