ஸ்ரீவில்லிபுத்தூர்: நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து ஐந்து வருடங்களாக தலைமறைவாய் இருந்தவரை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய வழக்கில் மேல்முறையீடு செய்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அவருடைய மனுவை தள்ளுபடி செய்து 2019 ஆம் ஆண்டு அதே தண்டனையை உறுதி செய்கிறது தலைமறைவாக இருந்த பிரேம் குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று மதுரை வில்லாபுரத்தில் பிடித்து ஸ்ரீவல்லிபுத்தூ நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி மதுரை மத்திய