வேலூர்: நள்ளிரவில் பஜாரில் நகை பாலிஷ் போடும் கடைகளில் கைவரிசை காட்டிய நபர்கள் - CCTV காட்சிகள் வெளியாகி விடியோ வைரல்
Vellore, Vellore | Jul 19, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் மெயின் பஜார் காளியம்மன் கோவில் தெருவில் நகை பாலிஷ் போடும் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து மூன்று...