திருப்பத்தூர்: மயிலாடுதுறை வைரமுத்துவின் படுகொலைக்கு நீதி கேட்டு பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மயிலாடுதுறை ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துணைத் தலைவர் வைரமுத்துவின் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.