செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் அருகே பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி - பரபரப்பு வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை நடுரோட்டில் மனைவி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது தாக்குதலுக்கு உள்ளான கணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்