தோவாளை: தடிக்காரன் கோணத்தில் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
பூதப்பாண்டி ஞாலம் காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் மெக்கானிக். கடந்த 14ஆம் தேதி அன்று தடிக்காரன் கோணம் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் அவரை அக்கம்பக்கத்தினர் நீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நாள் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பல நந்தி இன்று உயிரிழந்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.