இன்று 02.12.2025 வேப்பானஹள்ளி சட்டமன்ற தொகுதி அலேகுந்தாணி ஊராட்சி நல்லூர் கிராமத்தில் ரூ5.00.000 - லட்சம் மதிப்பீட்டில் சமுதாய மேடை (ரட்சை) அமைக்க பூமி பூஜை யை செய்து பணியினை தொடங்கி வைத்தார் ..அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி அவர்கள்