திண்டுக்கல் மேற்கு: 400 ஆண்டுகள் பழமையான தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் சொர்ண ஆகாச பைரவருக்கு 16 வகை அபிஷேகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
Dindigul West, Dindigul | Jul 18, 2025
சிவன் கோவில்களில் தான் பைரவர் வழிபாடு என்பது இருக்கும். ஆனால் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அம்சமாக...