எருதுவிடும் விழாக்களில் புகழை தேடி தந்த காளையின் நினைவாக தத்ரூப சிலை அமைத்த உரிமையாளர்: அறக்கட்டளை மூலம் ரத்ததான முகாம், தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான காளைக்கு மெர்சல் அரசன் என பெயரிட்டிருந்தார்.. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த எருது விடும் விழாக்களில் சீறி பாயும் மெர்சல் அரசனுக்கு ரசிகர்கள் ஏராளம்.. நேருக்கு நேராக மின்னல் வேகத்தி