கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் தலைமையில், சேலம் பெருங்கோட்டதில் நடைபெற உள்ள விவசாய அணி சங்கமத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் அனைவரும் சேலம் நோக்கி புறப்பட்டார்கள்.அவர்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணாஜி அவர்கள் சில முக்கிய வழிகாட்டுதல்கள் கூறி, இந்த பயணம் மக்களுக்கும்,கட்சிக்கும் பயன்படும் வகையில் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் விவசா