விருதுநகர்: தேசபந்து மைதானத்தில் பிஜேபி வாக்கு திருட்டுக்கு எதிராக நகர காங்கிரஸ் சார்பில் எம் பி மாணிக்கம் தாகூர் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார்
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நகர காங்கிரஸ் சார்பில் பிஜேபியின் வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தினை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார் சிவகாசி எம்எல்ஏ அசோகன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர் 5 கோரிக்கைகள் குறித்து விளக்கி எம்பி பேசினார்.