தொட்டியம்: முசிறி நாமக்கல் தேசிய நெடு
ஞ்சாலையில் மணமேடு அருகே இன்று தேங்காய் லோடு லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் உயிர் தப்பினார் தொட்டியம் போலீஸ் விசாரணை
Thottiyam, Tiruchirappalli | Mar 31, 2024
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் முசிறி நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று திண்டுக்கல் பகுதியில் இருந்து குஜராத்...