பொள்ளாச்சி: தமிழகத்திலேயே முதலாவது தேசிய தர சான்றிதழ் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியது அதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு மீண்டும் தேசிய தர சான்றிதழும் மகப்பேறு பிரிவும் தர சான்றிதழ் பெற்றது மேலும் குழந்தைகள் நலப் பகுதி சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்தில் முதல் முறையாக தர சான்றிதழ் பெற்று சாதனை படைத்தது