காரைக்குடி: பாஜக மடியில் அமர்ந்து கொண்டு இபிஎஸ், கம்யூனிஸ்ட்களை கூட்டணிக்கு அழைக்கலாமா- காரைக்குடியில் MP கார்த்தி சிதம்பரம் பேட்டி
Karaikkudi, Sivaganga | Jul 19, 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம் என்ற பிரச்சார நடைபயணம்...