ஆவடி: பாடியில் மாமூல் கேட்டு கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டி தப்பிய கஞ்சா கும்பல்
சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வேல்முருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மளிகை கடைக்கு வந்த கஞ்சா இளைஞர்கள் 5000 மாமூல் கேட்டு கடை உரிமையாளரையும் அவர் நிறைமாத கர்ப்பிணி மனைவியும் வெட்டி தப்பியுள்ளனர், வீடு தொடர்பாக ஜெ ஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்,