காஞ்சிபுரம்: தேரடி பகுதியில் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் விழா காந்திபுரம் மாவட்டம் பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது
பாரத பிரதமர் மோடி அவர்களின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் அபிஷேகம் அன்னதானம் ரத்ததானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகின்றனர். அதே போன்று காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மண்டலம் சார்பில், மாவட்ட தலைவர் தாமரை யூ. ஜெகதீசன் அவர்கள் முன்னிலையில், கிழக்கு மண்டல தலைவர் எஸ். ஜெயபிரகாஷ் தலைமையில், காஞ்சிபுரம் காந்தி ரோடு ஆஞ்சநேயர் கோயிலில்