Public App Logo
Jansamasya
National
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth
Sicklecellawareness

விருதுநகர்: தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவில் உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் ஒருவர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் இருந்து 4 பேர் ஊட்டி செல்வதற்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர் ‌ கார் விருதுநகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அரசு போக்குவரத்து கழகம் அருகில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள சோலார் மின்கம்பத்தில் மோதி ‌ சாலையின் நடுவில் உள்ள ‌ கால்வாயில் விழுந்தது. இதில் மூவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள் ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். ‌ தீயணைப்புத் துறையினர் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தவரை வெளியில் மீட்டுக் கொண்டு வந்தனர். ‌

MORE NEWS