காட்பாடி: செங்கமலம் என்ற யானையுடன் பிரதமர் மோடி இருப்பது போல் ஓவியம் வரைந்து அசத்திய காட்பாடி பள்ளி ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம் ராஜகோபாலா சாமி கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் செங்கமலம் என்ற யானையுடன் பிரதமர் மோடி இருப்பது போல் ஓவியம் வரைந்து அசத்திய வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளி ஆசிரியர்