திருப்பத்தூர்: தழும்பு எனக்கு தடையா இருக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் வாலிபர் வேதனை
திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீ மற்றும் அவசர காலத்தில் ஆபத்தில் சிக்கும் நபர்களை எப்படி காப்பாற்றுவது, எந்த முறையில் கையாள வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். அப்போது மாடி மேல் இருப்பவர்களை எப்படி கயிறு கட்டி கீழ் இறக்க வேண்டும், சுயநினைவு இல்லாமல் இருப்பவரை எப்படி சுயநினைவு வர வைக்க வேண்டும் என்றும், அதேபோன்று மாடியில் யாரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது என்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.