ஊத்தங்கரை: நல்லவன் பட்டி கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து ஏழை விவசாயின் 5 ஆடுகள் இறப்பு மனிதர்களை தாக்கி விடுமோ என கிராம மக்கள் அச்சம்.