சூளகிரி: அஞ்சாளம் கிராமத்தில் தவாக ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: சூளகிரி போலிசார் தீவிர விசாரணை
ஒசூர் அருகே, தவாக ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: போலிசார் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்ம சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவர் பன்றிகளை வளர்க்கும் தொழிலை மேற்க்கொண்டு வருகிறார் மேலும், ரவிசங்கர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக பொறுப்பில் உள்ளநிலையில்