திண்டுக்கல் கிழக்கு: பஹல்காம் பகுதியில் உயிரிழந்த 28 நபர்களின் ஆன்மா சாந்தியடைய பேருந்து நிலையம் அருகே மோட்ச தீபம் ஏற்றி பாஜகவினர் மௌன அஞ்சலி