கடலூர்: மாவட்டத்தில் 7 இடத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம், செம்மண்டலத்தில் மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்
Cuddalore, Cuddalore | Jul 17, 2025
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கடந்த 15-ந் தேதி தொடங்கி...