தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் நீர்வளத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் கெளவரப்பள்ளி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாயின் பழுதடைந்த கட்ட அமைப்புகளை புணரமைப்பு பணிகளுக்கு சுமார் 9 கோடியே 70 இலட்சம் மதிப்பில் பூஜை செய்து பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவர்கள் பூஜை செய்து துவக்கி வைத்தார்