நாகப்பட்டினம்: தறுதலைகள் என ஒருமையில் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை மறைமுகமாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்
எடப்பாடி யார் முதல்வராக வந்து விடக்கூடாது என சில தறுதலைகள் பேசி வருகிறார்கள் ; எடப்பாடியை விமர்சித்து பேசும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை நாகையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் இன்று நடைபெற்றது. முன்னா