ஒன்னல்வாடி பகுதியில் கடைகள் வீடுகள் முன்பு இருந்த படிக்கட்டுகள் அகற்றம் : வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர் ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி பகுதியில் சாலை ஓரமாக புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. உயரமாக கட்டப்பட்ட இந்த கழிவு நீர் கால்வாய் அருகே அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சென்றுவர படிக்கட்டுகளை அமைத்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அவதி