காவேரிப்பட்டினம் அருகே உள்ள குரும்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் திருக்கோவில் வாஸ்கால் வைக்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வினாயகர் திருக்கோவில் உள்ளது.சுமார் ஐந்து தலைமுறை மேலாக மக்கள் வழிபட்டு வரும் இந்த கோவில் பகுதியில் வாஸ்து அமைக்கும் பணி நடைபெற்றது