மதுரை வடக்கு: "உயிரைக் கொடுத்து செயல்படும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்க நாம் ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும்"- விஜய் ஆண்டனி பேட்டி
நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாக உள்ள சக்தி திருமகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் மங்கையர்கரசி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி உயிரைக் கொடுத்து முழு நேரமாக செயல்படும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது நாம் ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்றார்