ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி கொலை செய்ய கடத்தல் ; மனைவி உட்பட 3 பேர் கைது ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் அருகே தளி அடுத்துள்ள கெபரேதொட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாமப்பா (40) இவரது மன