தருமபுரி: இந்திய பிரதமர் பிறந்த நாளை ஒட்டி பாஜக சார்பில் தருமபுரியில் 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்களுக்கு இலவச பயணம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி-யினா 75-வது பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். காலை 10 மணி அளவில் தருமபுரி நகர பாஜக சார்பில், ஆறுமுகம் தலைமையில் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி 25 ஆட்டோக்களில் இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு இலவச பயணம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய 25 ஆட்டோக்களில் பாஜக கொடி