காரைக்குடி: ஸ்ரீ ஓட்ட நாலி முனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி படையல் விழா "25கிடா, 400 நாட்டுக்கோழி பலியிட்டு நேர்த்திகடன்"கம கம அசைவ விருந்து
Karaikkudi, Sivaganga | Jul 17, 2025
காரைக்குடி அருகே காட்டுபகுதியில அமைந்துள்ள ஸ்ரீ ஓட்ட நாலி முனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி படையல் விழா வெகு விமர்சியாக...