ராதாபுரம்: செட்டிகுளத்தில் தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு
2020 ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தில் பெற்ற தாயை கொன்ற வழக்கில் மகன் ராஜன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நெல்லை மகிளா நீதிமன்றம் இன்று மாலை 3:30 மணியளவில் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 16 ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.