உதகமண்டலம்: ஊட்டியில் கொட்டி தீர்த்த மழை சுற்றுலா மையம் வெள்ளக்காடாக மாறியது மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் சென்றதால் சுற்றுலா பயணிகள் அவதி அதிருப்தி