ஓசூர்: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். ராம்நகரில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் பாசிச எதிர்ப்பு நாள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
ஒசூரில், டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். எஸ் டி பி ஐ கட்சி சார்பில் பாசிச எதிர்ப்பு நாள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு, எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராம் நகர் அண்ணா சிலை முன்பு மாவட்டத் தலைவர் சபியுல்லா தலைமையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 33 ஆண்டு காலம் ஆனதை நினைவு கூறும் விதமாகவும் இதன