மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பெய்த கனமழை யால் மருத்துவமனையில் தேங்கிய மழை நீர் நோயாளிக ள் அவதி
மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனையான இங்கு நேற்று இரவு பெய்த மழையின் போது அவசர நோய் சிகிச்சை பிரிவு மற்றும் அதனை ஒட்டிய படுக்கை பிரிவுகளில் தண்ணீர் புகுந்து மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதி உற்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாமல் ஒருபுறம் நோயாளிகளுக்கு