வேடசந்தூர்: "ஓங்கி ஒரே அடி காது செவிடான பரிதாபம்" பொம்முளு கவுண்டனூரில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்
Vedasandur, Dindigul | Jul 19, 2025
வேடசந்தூர் அருகே உள்ள வி புதுக்கோட்டை ஊராட்சி பொம்முளு கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வராஜ் விவசாயி. இவர் நேற்று முன்தினம்...