பாளையங்கோட்டை: பொது இடங்களில் தமிழில் பெயர் வைக்க கோரி கேடிசி நகர் பாலம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்ற இரண்டு பேர் கைது