வாலாஜா: வாலாஜாபேட்டை படவேட்டம்மன் ஆலய வளாகத்தில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு
Wallajah, Ranipet | Jul 18, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சுப்பிரமணி சாமி...