தருமபுரி மாவட்டம், பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 -ஆவது கட்ட விரிவாக்க தொடக்க விழா காணொலி காட்சி வாயிலாக ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று மாலை கலந்து கொண்டு, பார்வையிட்டு, 32,719 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்