பொள்ளாச்சி: சின்னார்பதி பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்தில் நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க
கோரிக்கை
Pollachi, Coimbatore | Jul 17, 2025
பொள்ளாச்சியை அடுத்த நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 22 பேர் இன்று காலை பொதுப்பணித்துறை சார்பில்...