திண்டுக்கல் கிழக்கு: எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என அரசு மருத்துவமணையில் ஐ.பெரியசாமி பேட்டி
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.