மயிலாடுதுறை: சனாதனம் டெங்கு மலேரியா என தாழ்த்தி பெற்றாலும் அதனை அளிக்க முடியாது சனாதனம் அடிப்படையிலேயே பாரதம் எழுப்பப்பட்டுள்ளது ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு
தர்மபுரம் ஆதின குருமகா சன்னிதானத்தின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்பொழுது நமது பாரதம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உடையது பக்தி இலக்கியங்கள், முனிவர்கள், ஆலயங்கள் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்கின்றனர். 500 ஆண்டுகளாக தருமபுரம் ஆதீனம் பாரத தேசத்தில் தர்ம சனாதனத்தை பாதுகாத்து வ