சிங்கம்புனரி: ஒன்றியத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் 67 பள்ளிகளில் 58 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பூட்டு
Singampunari, Sivaganga | Jul 17, 2025
சிங்கம்புணரி ஒன்றியத்தில் 58 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் காலை உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு மாணவ மாணவியர்கள் வீடு...