மத்தூரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரித்து வீரவணக்கம் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை