திருப்பத்தூர்: கண்டவராயன்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் "53 மாட்டு வண்டிகள் பங்கேற்பு"
Thiruppathur, Sivaganga | Jul 13, 2025
திருப்பத்தூர் அருகே கண்டவரயான்பட்டியில் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 19...