ஒட்டன்சத்திரம்: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டன்சத்திரம் மெட்ரிக் பள்ளி மாணவன் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம்