தஞ்சாவூர்: 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் உரியவர்களிடம் ஒப்படைப்பு
Thanjavur, Thanjavur | Jul 19, 2025
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதிகளில் திருட்டு போன மற்றும் தொலைந்து போன 15 லட்சம்...