காரைக்குடி: ஆசிரியர்கள் போராட்டம் - சுபாஷ் நகர் நகராட்சி தொடக்க பள்ளிக்கு விடுமுறை, வீணான மாணவர்களின் காலை உணவு
Karaikkudi, Sivaganga | Jul 18, 2025
காரைக்குடிசுபாஷ் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் ஆசிரியர்கள் சிவகங்கை...