திருச்சி: குண்டூர் 100 அடி சாலையில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது